Vel, Vel, Vel, Vel Velmurugha Vel Vel murugha, Maa Pazhani | வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல் / Muruga Bhajan
ராகம் : ஹிந்தோளம், தாளம் : ஆதி .
வேல் வேல் வேல் வேல்
வேல் முருகா வேல் /
வேல் முருகா / மா /பழனி
வேலாயுதா . .............வேல்
1.கந்தா கடம்பா குமரா கார்த்திகேயா ( 2)
கருணை உள்ளம் கொண்டவனே வேலாயுதா.....வேல் (2)
2. சக்தி வடிவேலவனே சிவகுமாரா (2)
சரணாகத ரக் ஷகனே வேலாயுதா ..........வேல் (2)
3. சூரசம்ஹாரம் செய்த சுப்ரமண்யா (2)
வள்ளி தெய்வானை மகிழ் கார்த்திகேயா (2)
[வேல்.........வேல்]
Ragam : Hindolam
Thalam : Aadi
Vel, Vel, Vel, Vel
Velmurugha Vel
Vel murugha, Maa Pazhani
Velayudha Vel
Kandha Kadambha Kumara Karthikeya
Karunai Ullam Kondavane Velayudha Vel (Vel Vel)
Shakti Vadivelavane Shivakumaara
Charanaaghadha Rakshaghane
Velayudha Vel (Vel Vel)
Soora Samharam
Seidha Subramanya
Valli Dheivaanai Magizh Karthikeya (Vel Vel)

Comments
Post a Comment