காவடி கொண்டு பழனி மலை வரும் நேரமே | Kaavadi Kondu Pazhani Malai Varum | Muruga Bhajan

 Ragam : Revathy

Kaavadi Kondu Pazhani Malai Varum Nerame Arohara Arohara Aaravaarame

Kandaswamy Kadhirkaaman Varum Nerame Arohara arohara aaravaarame (Kaavadi Kondu)

Swaminathan swamimalai varim nerame Arohara arohara aaravaarame (Kaavadi Kondu)

Senthilnaadhan thiruchendur varum nerame Arohara arohara aaravaarame
(Kaavadi Kondu)

Thanikachalan thanigaimalai varum nerame Arohara arohara aaravaarame
(Kaavadi Kondu)

Kaavadi Kondu Pazhani Malai Varum Nerame Arohara Arohara Aaravaarame




காவடி கொண்டு பழனி மலை வரும் நேரமே அரோஹரா அரோஹரா ஆராவாரமே

கந்தசாமி கதிர்காமம் வரும் நேரமே
அரோஹரா அரோஹரா ஆராவாரமே

ஸ்வாமிநாதன் ஸ்வாமிமலை வரும் நேரமே அரோஹரா அரோஹரா ஆராவாரமே

செந்தில்நாதன் திருச்செந்தூர் வரும் நேரமே அரோஹரா அரோஹரா ஆராவாரமே

தணிகாசலன் தணிகைமலை வரும் நேரமே அரோஹரா அரோஹரா ஆராவாரமே

காவடி கொண்டு பழனி மலை வரும் நேரமே அரோஹரா அரோஹரா ஆராவாரமே

Comments

Popular posts from this blog

Vel, Vel, Vel, Vel Velmurugha Vel Vel murugha, Maa Pazhani | வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல் / Muruga Bhajan

Lakshmi Narasimhar songs | Om Namo Narayana! Om Namo Narayana!