காவடி கொண்டு பழனி மலை வரும் நேரமே | Kaavadi Kondu Pazhani Malai Varum | Muruga Bhajan
Ragam : Revathy Kaavadi Kondu Pazhani Malai Varum Nerame Arohara Arohara Aaravaarame Kandaswamy Kadhirkaaman Varum Nerame Arohara arohara aaravaarame (Kaavadi Kondu) Swaminathan swamimalai varim nerame Arohara arohara aaravaarame (Kaavadi Kondu) Senthilnaadhan thiruchendur varum nerame Arohara arohara aaravaarame (Kaavadi Kondu) Thanikachalan thanigaimalai varum nerame Arohara arohara aaravaarame (Kaavadi Kondu) Kaavadi Kondu Pazhani Malai Varum Nerame Arohara Arohara Aaravaarame காவடி கொண்டு பழனி மலை வரும் நேரமே அரோஹரா அரோஹரா ஆராவாரமே கந்தசாமி கதிர்காமம் வரும் நேரமே அரோஹரா அரோஹரா ஆராவாரமே ஸ்வாமிநாதன் ஸ்வாமிமலை வரும் நேரமே அரோஹரா அரோஹரா ஆராவாரமே செந்தில்நாதன் திருச்செந்தூர் வரும் நேரமே அரோஹரா அரோஹரா ஆராவாரமே தணிகாசலன் தணிகைமலை வரும் நேரமே அரோஹரா அரோஹரா ஆராவாரமே காவடி கொண்டு பழனி மலை வரும் நேரமே அரோஹரா அரோஹரா ஆராவாரமே